COVID-19 நோய் பாதிப்பு காரணமாக பொது நிகழ்ச்சிக்கான நிகழ்வு பொது இடங்கள் மூடப்பட்டிருப்பதால், இந்த ஆண்டிற்க்கான சித்திரை திருநாள் 2020 கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டது.
இப்போது தனித்திருங்கள்... எப்போதும் எங்களுடன் இணைந்திருங்கள்!
- ஒட்டாவா தமிழ் சங்கம்
Hello OTS members,
Our Chithirai Thirunaal 2020/Tamil New Year 2020 Celebration for this year has been cancelled due to the COVID-19 pandemic. We will keep everyone posted on updates, stay safe!